முதுகு வலியில் இருந்து தப்பிக்க ஒரு நல்ல பயிற்சி
இந்த காலத்தில் முதுகு வலியில்லாதவர்களே இல்லை என்று கூறமுடியாத அளவிற்கு எல்லோருக்கும் முதுகுவலி இருக்கிறது. அதை தவிர்க்க இந்த உடற்பயிற்சி மிக உபயோகமாக இருக்கிறது. இதை தொடர்ந்து செய்தால் வலியைதவிர்க்கலாம்.