உலகின் முதல் விர்சுவல் சூப்பர் மார்க்கெட் கடந்த ஆண்டு தென்கொரியாவின் சியோல் நகரில் ஹோம் ப்ளஸ் என்ற நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.இந்த சூப்பர் மார்க்கெட்டில் உணவுப் பொருட்கள்,வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற 500 பொருட்களின் பார் கோட்கள் இடம் பெற்றிருக்கும். IPhone , ஆண்ட்ராயிடு ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அதற்கு உரிய அப்ளிகேஷனை டௌன்லோட் செய்துவிட்டு, தங்களுக்கு தேவைப்படும் பொருட்களின் பார் கோட்களை ஸ்கேன் செய்தால் போதும். பொருட்கள் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யப்பட்டு விடும்.